தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகம், 49,000 ஓலைச்சுவடிகள், 70,000-த்துக்கும் அதிகமான அரியவகை நூல்களைக்கொண்டு உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ' இந்த நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அரசு இதன்மீது போதிய அக்கறையைக் காட்டவில்லை' என வரலாற்று ஆய்வாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

TamilFlashNews.com
Open App