``தோனி விளையாடிய ரோலுக்கு தற்போது நான் பொருத்தமாக இருப்பேன் என நினைக்கிறேன். அப்படி விளையாடினால், நான் ஏதாவது செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், தமிழகம் மற்றும் கே.கே.ஆர் அணிக்காக அதைச் செய்துவருகிறேன். டி20 உலகக் கோப்பை தொடர், நிச்சயமாக நான் விளையாட விரும்பும் ஒன்று" என தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

TamilFlashNews.com
Open App