தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் வென்று இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 240 புள்ளிகளுடம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அடுத்ததாக இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 

TamilFlashNews.com
Open App