ராஞ்சி டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோலியிடம், தோனி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்தவர், “ தோனி இங்குதானே இருக்கிறார். ஓய்வு அறையில்தான் உள்ளார். வாருங்கள் நேரில் வந்து அவருக்கு ஹலோ சொல்லுங்கள்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

 

TamilFlashNews.com
Open App