தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டுவது இது மூன்றாவது முறையாகும்!

TamilFlashNews.com
Open App