பொதுவான டேட்டா பேக்குகளுடன் புதிய பேக்குகளை அறிவித்திருக்கிறது ஜியோ. ரூபாய் 222, ரூபாய் 444,  ரூபாய் 555 ஆகிய பேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற நிறுவனங்களின் திட்டங்களைவிட விலை குறைவுதான் என்றும் இதனால் இது பெரிய சுமையாக இருக்காதென்றும் கூறுகிறது ஜியோ.

TamilFlashNews.com
Open App