சினிமா, அரசியல், விளையாட்டு போன்ற துறைகளை சேர்ந்த பிரபலங்களை இணையத்தில் தேடும் போது தவறான இணையதளத்துக்கு இழுத்துச் செல்லப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த பட்டியலில் தோனி, சச்சின் டெண்டுல்கரின் பெயர்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளதாக மெக்கபீ என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.