ஃபேபியோ மட்டீஸன் என்ற இங்கிலாந்து பெண், ஒரு யூடியூபர். ஜங்க் ஃபுட்களை சாப்பிட்டபடி வீடியோவை பார்ப்பவர்கள் முன் பேசுவார். இதை, 'முக்பேங் கிரேஸ் என்பார்கள். ஃபேபியோ சாப்பிடுவதில் மிகவும் ஆர்வம் உடையவர்.  ‘நான் சாப்பிடுவதை ஆயிரக்கணக்கானோர் பார்க்கும்போது, எனக்கு உற்சாகமாக இருக்கிறது'' என ஃபேபியோ தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App