நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி கேம் சேஞ்சர்ஸ்' ஆவணப்படத்தைக் கண்டு ரசித்துள்ளார் கோலி. உலகெங்கிலும் உள்ள பிரபல விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் சைவ உணவுப் பழக்கத்தைப் பற்றிய இந்த ஆவணப்படத்தைப் புகழ்ந்த கோலி, "சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிய பிறகு, எனது வாழ்க்கை இவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை" என்று ட்வீட் செய்துள்ளார். 

TamilFlashNews.com
Open App