இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஷ் நகரில் உள்ள ஒரு தொழில் பூங்காவின் அருகே இருந்த கன்டெய்னர் லாரியிலிருந்து 39 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. லாரியின் டிரைவர் 25 வயது இளைஞர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.