பிரபல பாடகியான செலினா கோமேஸ் 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடல் முழுவதுமாக புதிய ஐபோன் 11 ப்ரோவில் ஷூட் செய்யப்பட்டதாம்.  ஒரு மொபைல் கேமராவில் இப்படி ஒரு வீடியோவா என்று ஆச்சர்யப்படுத்தும் வண்ணமே இருக்கிறது இந்தப் பாடல்.