நவாஷின் உடலில் விஷம் கலந்திருப்பதாக அவரின் மகன் உசேன் ஷெரீஃப் குற்றம் சாட்டியுள்ளார். ‘என் தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது உடலில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதனால், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.’ என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.