கணக்கில் காட்டாமல் ஈட்டப்பட்ட வருவாயை மறைத்த பாரதி ஏர்டெல், வோடோபோன்-ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது அரசு தொடுத்த வழக்கில் 92,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என பாரதி ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.