இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், திடீரென மைதானத்துக்குள் புகுந்து தனது டீமின் தொப்பியை அணிந்துகொண்டு பிரதமர் என்பதையும் மறந்து கையில் வாட்டர் பாட்டில்களுடன் மைதானத்துக்குள் இறங்கியவர் வீரர்களுக்கு வாட்டர் சப்ளை செய்தார்.

TamilFlashNews.com
Open App