சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹனில் உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் சீனா முறைகேடு செய்துள்ளது. சீன ராணுவத்தின் மகத்துவத்தை வெளியுலகுக்கு பறைசாற்ற இப்போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. நடைபெற்ற முறைகேட்டை எந்தவொரு சீன ஊடகமும் வெளியிட மறுத்துள்ளது.

TamilFlashNews.com
Open App