ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ வெளியிட்டுள்ள உலக அளவில் `சிறப்பாகச் செயலாற்றும் டாப் 100 சி.இ.ஓ' பட்டியலில் இந்தியாவில் பிறந்த, அடோப் நிறுவனத்தின் சி.இ.ஓ சாந்தனு நாராயண் 6-வது இடத்தையும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் சி.இ.ஓ அஜய் பங்கா 7-வது இடத்தையும், மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ-வான சத்யா நாதெள்ளா 9-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.

TamilFlashNews.com
Open App