'கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக' ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் கூறுகிறது. ஆனால் எங்களுக்கு மந்தநிலையே இல்லை என்ற அளவுக்கு ராக்கெட் போல பறந்திருக்கிறது சில வாகனங்களின் விற்பனை. அந்த நிறுவனங்கள் எவை என்பது குறித்த படிக்க கீழே க்ளிக் செய்யவும்!