மாருதி நிறுவன வாகனங்களின் விற்பனை, நவராத்திரி, தசரா காலகட்டத்தில் 7% அதிகரித்திருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை 10% அதிகரித்துள்ளது. தீபாவளியைப் பொறுத்தவரை, ஒரே நாளில் மாருதி கார்கள் 10%, ஹூண்டாய் கார்கள் 16% மற்றும் மஹேந்திரா நிறுவனத்தின் கார்கள் 100% விற்பனை வளர்ச்சியை எட்டியுள்ளது.

TamilFlashNews.com
Open App