நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோயிலிலுள்ள அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அன்னையிடம் வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவர் திருமேனியிலிருந்து வியர்வை சிந்தும் காட்சி வேறெங்கும் காண முடியாத அற்புதமாகும்!

TamilFlashNews.com
Open App