சூதாட்டத் தரகர்கள் தொடர்புகொண்டது சம்பந்தமாக ஐசிசி, வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனிடம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு, ஷகிப் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App