உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு மருத்துவமனையிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

TamilFlashNews.com
Open App