ஏப்ரல் மாதத்தின் முடிவில், பாகிஸ்தானின் லர்கானாவைச் சேர்ந்த  700 குழந்தைகள் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் நலமருத்துவர் முசாஃபர், ஒரே ஊசியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதே இதற்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது விடுதலையாகி மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். 

TamilFlashNews.com
Open App