பல்கேரியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நடைபெற்ற போட்டியில், பல்கேரிய ரசிகர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த கறுப்பு நிற போட்டியாளர்களை ஏளனம் செய்தனர். இதனால் பல்கேரியா அணி, தான் விளையாடும் அடுத்த போட்டியை ரசிகர்கள் யாரும் இல்லாத காலியான மைதானத்தில் விளையாட வேண்டும் என்று ஐரோப்பிய கால்பந்து சங்கம் விநோத தண்டனை விதித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App