`தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதால், இதை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என சவுதி அரேபியாவில் நடக்கும் ‘எதிர்கால முதலீட்டுக்கான முயற்சி’ என்ற உயர்மட்டப் பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

TamilFlashNews.com
Open App