'இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நலன் கருதி அவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்களை எங்களால் வெளியிட முடியாது. ஆனால், ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை அதிகம் ' என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App