‘உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய தேர்வுக்குழுவினர் கேப்டன் விராட் கோலி மனைவிக்கு தேநீர் ஊற்றி கொடுத்து கொண்டிருந்தனர். நாம் ஒரு மிக்கி மவுஸ் தேர்வுக்குழுவை வைத்துள்ளோம் ‘என முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் கடுமையான  விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

TamilFlashNews.com
Open App