காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், தனது பணியாளர்களில் 7,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. சிக்கன நடவடிக்கையின்மூலம் வருமானத்தை உயர்த்துவதவே இந்த நடவடிக்கை என கூறபட்டுள்ளது. இங்கு, சுமார் 2 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். எனவே, இந்தப் பணியிழப்பால் இந்தியர்களுக்கே பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும்.

TamilFlashNews.com
Open App