`விஜய் தேவரகொண்டா தயாரிக்கிற தெலுங்குப் படத்துல நான் அறிமுகமானது சந்தோஷம். எல்லோரும் அவரை `ரெளடி பாய்'னு சொல்வாங்க. ஆனா, அவர் `ரெளடி பேபி'.  ஒரு தயாரிப்பாளரா அவரை நம்பி படம் பண்ற எல்லோரையும் சந்தோஷமா வெச்சுக்குவார். படம் பார்த்துட்டு என்ஜாய் பண்ணி வாழ்த்துகள் சொன்னார்’ என வாணி போஜன் பகிர்ந்துள்ளார். 

TamilFlashNews.com
Open App