இந்தியச் சந்தையிலிருந்து வோடாஃபோன் விலகுவதாக தகவல்கள் வெளியாகின. இது முற்றிலும் தவறான செய்தி என்று நிராகரித்திருக்கிறது வோடாஃபோன் குழுமம். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படும் வதந்திதான்' என அறிக்கை  வெளியிட்டிருக்கிறது. மேலும் தங்களுடைய வோடாஃபோன்-ஐடியா கூட்டணி தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.

TamilFlashNews.com
Open App