சிரியாவில், பாக்தாதி இருக்கும் இடம் தெரிந்ததும் ‘கதையை முடித்துவிடுங்கள்’ என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாக்தாதி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், ட்ரம்ப்புக்கும் லைவ் செய்யப்பட்டது. பின்லேடன் வேட்டையை ஒபாமா பார்த்ததுபோல், பாக்தாதியை ட்ரம்ப் ரசித்தார். இப்போது அந்த வீடியோ பகிரங்கமாகவே வெளியிடப்பட்டிருக்கிறது.

TamilFlashNews.com
Open App