இஸ்ரோ அமைப்பு கடந்த வியாழக்கிழமை, `நிலவின் புறக்காற்று மண்டலத்தில் (lunar exosphere) ஆர்கான் 40 வாயுவின் மூலக்கூறுகள் இருப்பதை சந்திரயான் -2 விண்கலத்தின் சேஸ் 2 (CHASE 2 payload) உறுதிப்படுத்தியிருக்கிறது' எனத் தெரிவித்தது. ஆர்கான் 40 வாயு அரிதாகக் கிடைக்கப்பெறும் வாயுவாகும். 

TamilFlashNews.com
Open App