பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்று நேற்று இஸ்லாமாபாத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் இதற்கு தலைமை தாங்கியுள்ளார். இதனால் இம்ரான்கான் பதவிக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

TamilFlashNews.com
Open App