தூத்துக்குடி கழுகுமலை, கழுகாசல மூர்த்தி கோயிலில் நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது.வழக்கமாகக் கந்தசஷ்டியின் 6-வது நாளில்தான் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடக்கும். ஆனால், தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் 5-வது நாளான பஞ்சமி திதியில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது தனி சிறப்பு. 

TamilFlashNews.com
Open App