21 வயது சட்டக்கல்லூரி மாணவி அஸ்தா வர்மா, தன் அம்மாவுக்கு வரன் தேடுகிறேன் என்று வெளியிட்ட ட்விட்டர் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர் அஸ்தாவின் இந்த ட்வீட்டைக் கிண்டல் செய்யும்விதமாகப் பதிலளித்து வந்தனர். அதற்கு, `ஒரு பெண் தனக்கான துணையைத் தேடுவது அவ்வளவு பெரிய குற்றமா?' என்று பதிலடியும் கொடுத்துள்ளார் அஸ்தா. 

TamilFlashNews.com
Open App