ஆண்ட்ராய்டு பிரியர்கள் பலரும் விரல்மேல் போன் வைத்து காத்திருந்த வாட்ஸ்அப் அப்டேட், வெளியாகிவிட்டது. ஐபோன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த கைரேகைப் பாதுகாப்பை (Fingerprint lock) ஆண்ட்ராய்டு தளத்திலும் அறிமுகமாகியுள்ளது. இதனால் தகவல் பறிபோகும் ஆபத்து குறையும் என்று வாட்ஸ்அப் தரப்பு தெரிவித்துள்ளது.