ஐசிசியால் பகலிரவு டெஸ்ட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் விளையாட இந்தியா மறுத்துவந்த நிலையில், தற்போது சம்மதித்துள்ளது. பிசிசியை தலைவராக கங்குலி பதவியேற்ற மறுநாளே கேப்டன் கோலியைச் சந்தித்து இதுபற்றி பேசியுள்ளார். அப்போது 3 விநாடியிலேயே கோலியை சம்மதிக்கவைத்துள்ளார் கங்குலி.

TamilFlashNews.com
Open App