மோடி வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட தர்ம சங்கடத்தை கூறியுள்ளார் பாடகர் எஸ்.பி பி. “பிரதமர் வீட்டுக்குள் நுழையும்போது செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கிக்கொண்டு அதற்கான டோக்கன்களை வழங்கினர். ஆனால்  பிரதமருடன் பல பிரபலங்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர், அதைப் பார்த்து நான் திகைத்தேன்” என தன் ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.

TamilFlashNews.com
Open App