இந்தியா -வங்கதேசம் அணிகளுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 41 ரன்களை எடுத்தார்.

 

TamilFlashNews.com
Open App