அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, `மத்திய அரசு ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது பொருத்தமானது. அவரது நடிப்புக்கு, அவரது பணிக்கு, யதார்த்தமான பேச்சுக்கு, தமிழக மக்களை நேசிப்பதற்காக, உயரிய விருதை மத்திய அரசு வழங்குகிறது. காலம் தாழ்த்தி வழங்கினாலும் பொருத்தமான நபருக்கு வழங்கியுள்ளது' என்றார்.