வங்கதேச பேட்டிங்கின்போது 10-வது ஓவரில் இந்தியா ரிவீயூவை வீணாக்கியது. பன்ட் உறுதியாக இருந்ததால் ரோஹித் டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்தினார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரோஹித், `பன்ட் இளம் வீரர். அதிகபட்சமாக 10-12 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருப்பார். இதுபோன்ற விஷயங்களை கற்றுக்கொள்ள சிறிது காலம் தேவைப்படும்' என்றார்.

TamilFlashNews.com
Open App