மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், தலைமைச் செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக்கை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கத்துக்கான காரணமாக முன்வைக்கப்படுவது ஊழியர் ஒருவருடன் ஈஸ்டர் ப்ரூக் உறவில் இருந்ததுதான். `ஈஸ்டர் ப்ரூக் ... நிறுவனத்தின் கொள்கையை மீறி ஊழியருடன் உறவுவைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App