வட இராக்கில் உள்ள பழம் பெருமை வாய்ந்த மொசூல் நகரம். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வைத்துக் கொல்லப்பட்ட அல் பக்தாதி கடைசியாக தோற்கடிக்கப்பட்டது இந்த மொசூலில்தான். அதற்குப் பிறகே, தன் இருப்பிடத்தை பக்தாதி மாற்றிக்கொண்டே இருக்க நேரிட்டது. அந்த நகரை பற்றி அறிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TamilFlashNews.com
Open App