‘சவாலான ஒரு காலகட்டத்தில்தான் மங்கள்யானை விண்ணில் செலுத்தினோம். ஒரு சோதனை முயற்சியாக ஆர்பிட்டர் மிஷனை ஆறு மாத காலத்துக்குத்தான் திட்டமிட்டோம். ஆனால், தற்போது ஆறு ஆண்டுகளைக் கடந்து ஆராய்ச்சி செய்துவருகிறது மங்கள்யான்’ என ஆறு வருட மங்கள்யான் பற்றி பகிர்ந்துள்ளார் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை.

TamilFlashNews.com
Open App