அசோக் லேலாண்டு, புதிய BS-6 லாரிகள் மற்றும் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 'இந்த BS-6 லாரிகள் மார்ச் மாத இறுதியில் விற்பனைக்கு வரும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.  BS-6 இன்ஜின்களில் SCR டெக்னாலஜியைச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய லாரிகள்  50 லட்சம் கிலோமீட்டருக்கும் மேலே ஓட்டப்பட்டு, டெஸ்ட் டிரைவ்வும் செய்யப்பட்டுள்ளன.

TamilFlashNews.com
Open App