கிரிக்கெட் வீரார் விராட் கோலியின் பிறந்தநாளையொட்டி கோலி- அனுஷ்கா தம்பதி பூட்டான் சென்றுள்ளனர். அனுஷ்கா தன் ட்விட்டர் பதிவில்,  ‘பூட்டானில் ஒரு கிராமத்துக்குள்  ஓய்வெடுக்க சென்றோம். அருகிலிருந்த வீட்டுகாரர்கள் எங்களை அன்புடன் கவனித்தனர். நாங்கள் யார் என்றே அவர்களுக்கு தெரியவில்லை அன்பை மட்டுமே வழங்கினர்’ என குறிப்பிட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App