கைதி'யைப் பொறுத்தவரை எஸ்.ஆர்.பிரபு சொந்தமாக ரிலீஸ் செய்துள்ளார். நல்ல வரவேற்பும் இருப்பதால் படம் லாபத்தில் சென்றுகொண்டிருக்கிறது. 'பிகில்' படத்தைப் பொறுத்தவரை படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு கையைக் கடிக்காமல் படம் பிரேக்-ஈவன் ஆகிவிட்டது. போட்ட பணம் அப்படியே வந்துவிட்டது' என  விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App