சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதற்கு 100 மணிநேரங்களுக்குமுன் ஒரு சைபர் பாதுகாப்புக் குழு இஸ்ரோவில் தீவிரமாகச் சோதனையிட்டது என்ற உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். ஆனால், இதுகுறித்து எந்த விளக்கமோ பதிலோ இஸ்ரோ தரப்பிலிருந்து இதுவரை கொடுக்கப்படவில்லை.

TamilFlashNews.com
Open App