`ஒரு முறை மிஷ்கின் சாரை இன்டர்வியூ பண்ணும்போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். கேள்வி கேட்கும்போது ரொம்ப சீரியஸா பார்ப்பார். எனக்கு என்ன ரியாக்‌ஷன் கொடுக்கிறதுன்னே தெரியாது. இந்தக் காரணத்துக்காக இன்டர்வியூ பண்ணக்கூடாதுங்கிற லிஸ்ட்டுல அவர் இருக்கிறார்' என தனது அனுபவம் பகிர்கிறார் டிடி!