சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில், மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் தொடங்கிய போராட்டம், நாட்டின் பல பகுதிகளில் வன்முறையாக வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் வீசிய பாட்டில் ஒன்று, பெண் காவலர்கள்மீது விழுந்து தீபற்றிய வீடியோ கடந்த 2 நாள்களாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

TamilFlashNews.com
Open App