சபரிமலையில் ஒவ்வோர் ஆண்டும்  கார்த்திகை மாதத் தொடக்கத்தில் மண்டலபூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மண்டலபூஜை வருகிற நவம்பர் 16-ம் தேதியன்று தொடங்குகிறது. நவம்பர் 17-ம் தேதி கார்த்திகை மாதம் துவங்குவதையொட்டி மலையில் மணிகண்டன் சந்நிதானத்தில் மண்டலபூஜை ஆரம்பமாகிறது.

TamilFlashNews.com
Open App